இரு அணிகளுக்கும் சமமான வாய்ப்பு உள்ளது-இலங்கை அணி கேப்டன்..!இரு அணிகளுக்கும் சமமான வாய்ப்புள்ளது என இலங்கை கிரிக்கெட் அணியின் கேப்டன் தசுன் ஷானகா தெரிவித்துள்ளார்.