மது குடிப்பதற்காக 2 வயது குழந்தையை விற்ற தந்தை..!ஜெய்ப்பூரில் மது அருந்துவதற்காக தனது 2 வயது மகளை விற்பனை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.