பாஜகவை சேர்ந்த கர்நாடக அமைச்சர் ஸ்ரீராமுலு தனது மகளின் திருமணத்தை ரூபாய் 500 கோடி செலவில் தொடர்ந்து 9 நாட்களுக்கு நடத்த திட்டமிட்டுள்ளார். திருமணத்திற்காக ஒரு லட்சம் திருமண அழைப்பிதழ் அச்சடிக்கபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்தத் திருமணத்திற்கு சிறப்பு விருந்தினராக பிரதமர் மோடி ,, உள்துறை அமைச்சர் உள்ளிட்ட முன்னணி தலைவர்களும் கர்நாடக அரசியல் முன்னணி தலைவர்களும் அழைக்கப்பட உள்ளனர். பெங்களூர் பேலஸ் மைதானத்தில் 40 ஏக்கர் நிலம் திருமணத்திற்காக பயன்ப்பட உள்ளது. இதுதவிர 27 ஏக்கர் நிலத்தில் […]