ராணுவ பயிற்சியில் திடீர் விபத்து.! 5 வீரர்கள் உயிரிழப்பு.! லடாக்: இந்திய ராணுவ எல்லையான லடாக், தௌலத் பேக் ஓல்டி பகுதியில் நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை இந்திய ராணுவ வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வந்துள்ளனர். அப்போது