என்னால் 2,153 ஆண்டுகள் உயிர்வாழ முடியும்...! பிரபல தொழிலதிபர் செய்த வியப்பூட்டும் செயல்...!பயோ ஹேகில் எனும் சிகிச்சை முறையை பயன்படுத்தி 2,153 ஆண்டுகள் வரை வாழ வாய்ப்பு உள்ளதாக தொழிலதிபர் டேவ் ஆஸ்ப்ரே தெரிவித்துள்ளார்.