சச்சின் சாதனையை சமன் செய்த டேவிட் வார்னர்.!டேவிட் வார்னர், தனது 100-வது டெஸ்ட் போட்டியில் அடித்த சதம் மூலம் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் சாதனையை சமன் செய்துள்ளார்.