ஐபிஎல் 2024 : இனி இவருக்கு பதில் இவர் தான் ..! லக்னோ அணிக்கு அடித்த 'லக்' !ஐபிஎல் 2024 : லக்னோ அணியில் இடம்பெற்றிருந்த டேவிட் வில்லிக்கு பதிலாக தற்போது மாட் ஹென்றி இடம்பெற்றுள்ளார்.