வெள்ளிக்கோள் சோதனை-நாசாவின் புதிய 2 திட்டங்கள்..!பூமிக்கு அருகில் உள்ள வெள்ளிக்கோளினை பற்றி ஆய்வு செய்யவிருப்பதாக நாசா அறிவித்துள்ளது.