தயாநிதிமாறன் எம்பி தலைமையில் சென்னையின் வளர்ச்சி – கண்காணிப்பு குழு முக்கிய ஆலோசனை!தயாநிதிமாறன் எம்.பி தலைமையில் நடக்கும் ஆலோசனை கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர், ஆட்சியர் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.