அருள்நிதியின் அடுத்த திரைப்படம் "D பிளாக்".. ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு.!யூடியூப் குழுவின் விஜயகுமார் ராஜேந்திரன் இயக்கத்தில் அருள்நிதி நடிப்பில் உருவாகியுள்ள "D பிளாக்" படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு.