அனைத்து போட்டிகளிலுமே இது தொடர்கதையாக இருக்கிறது... ரிஷப் பண்ட் வேதனை!ஐபிஎல்2024: பந்துவீச்சாளர்கள் ஆடுகளத்தின் நிலைமையை புரிந்து கொண்டு பந்துவீச வேண்டும் என்று ரிஷப் பண்ட் கூறியுள்ளார்.