DC vs KKR : டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச முடிவு..!!இன்று ஐபிஎல் தொடரின் 25 - வது லீக் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - கொல்கத்தா நைட்