TATA WPL 2024 : யார் யாருக்கு என்னென்ன விருதுகள் ? முழு பட்டியல் இதோ !TATA WPL 2024 : மகளீருக்கான ஐபிஎல் தொடரின் 2-வது சீசன் கடந்த பிப்ரவரி- 23 ம் தேதி தொடங்கியது. இந்த தொடரின் இறுதி போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும்