#JustNow: அரசு கலை, அறிவியல் படிப்பு – வரும் 5-ம் தேதி முதல் கலந்தாய்வு!அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கு வரும் 5-ம் தேதி முதல் கலந்தாய்வு நடைபெறும் என அறிவிப்பு.