DC vs RCB: ரஹானே, தவான் அதிரடி.! பெங்களூரை தொம்சம் செய்து இரண்டாவது இடத்தை பிடித்த டெல்லி.!பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் 6 விக்கெட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.