ஏப்ரல் 16 ஐபிஎல் "சூப்பர் ஓவர்" நாளா? மீண்டும் மீண்டும் அதே நாளில் டெல்லிக்கு நடந்த சம்பவம்!2013 ஏப்ரல் 16இல் பெங்களூருவுக்கு எதிராக வெற்றியை தவறவிட்ட டெல்லி, 2025 மீண்டும் அதே நாளில் (ஏப்ரல் 16) ராஜஸ்தானுக்கு எதிராக வெற்றியை பெற்றுள்ளது.