மீண்டும் விஜய் ஹசாரே டிராபி போட்டியில் விராட் கோலி? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!கோலி நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு தயாராகும் வகையில் மூன்று போட்டிகளில் விளையாட விருப்பம் தெரிவித்துள்ளார்.