#IPL2021: 5,000 ரன்களை கடந்த 3-வது வீரர்.. டி வில்லியர்ஸ் சாதனை!ஐபிஎல் தொடரில் 5,000 ரன்களை கடந்த 3-வது வீரர் என்ற சாதனையை பெங்களூர் அணியின் அதிரடி வீரர் டி வில்லியர்ஸ் படைத்தார்.