காலமானார் முன்னால் உயர் நீதிமன்ற நீதிபதி..பழமை வாய்ந்த சென்னை உயர் நீதிமன்றத்தில் 1954-ம் ஆண்டு வழக்கறிஞராக பணியை தொடங்கியவர் சண்முக சுந்தரம் மோகன் ஆவர். உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார்.