கொரோனவால் இறந்தவருக்கு உரிய மரியாதையை வழங்குக – முதல்வர் பழனிசாமிமருத்துவர்களின் அர்ப்பணிப்பிற்கு மரியாதையளித்து மனிதநேயத்துடன் நடந்துகொள்ள வேண்டும் என முதல்வர் பழனிசாமி கேட்டுக்கொண்டார்.