அதிர்ச்சி!! சாக்லேட் சிரப்பில் இறந்த போன எலி – வைரல் வீடியோ!மும்பை : ஆன்லைனில் ஆர்டர் செய்த ஹெர்ஷியின் சாக்லேட் சிரப் பாட்டிலில் இறந்த போன எலியை கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பம்.