இறந்த அதிகாரியை இடமாற்றம் செய்து உத்தரவு..!கடந்த 27-ம் தேதி தமிழ்நாடு நகராட்சி நிர்வாக ஆணையர் சார்பில் அரசு அலுவலர்களுக்குக்கான இடமாற்றம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது.அதில் முதல் சிவகாசி