இறுதி சடங்கு வரை போனவர்.. உயிருடன் வந்ததால் குடும்பத்தினர் அதிர்ச்சி!ஹைதராபாத் : தெலுங்கானா மாநிலம், விகாராபாத் மாவட்டத்தில் உள்ள பஷீராபாத் பகுதியில் உள்ள ஒரு குடும்பம், இறந்ததாகக் கருதப்படும் ஒரு நபர் உயிருடன் வீடு