பான்-ஆதார் இணைப்பு...கால அவகாசம் இன்றுடன் நிறைவு- மீறினால் ரூ.1000 அபராதம்!பான் எண்ணை ஆதார் கார்டுடன் இணைப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் (மார்ச் 31) முடிவடைகிறது.
மருத்துவ மேற்படிப்புக்காக கலந்தாய்வு காலக்கெடுவை நீட்டிக்க மனு – தமிழக அரசு!மருத்துவ மேற்படிப்பு கலந்தாய்வுக்கான காலக்கெடுவை நீட்டிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்வதாக தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிவித்துள்ளது.