இன்று அல்லது நாளை பூமியைத் தாக்கும் புவி காந்த புயல் – விண்வெளி நிறுவனங்கள் கணிப்பு!கரோனல் மாஸ் எஜெக்ஷன் (CME) இன்று பூமியை அடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக விண்வெளி நிறுவனங்கள் கணிப்பு.