டிராவிட்டின் டெல்லி அணியின் ஒப்பந்தத்தினால் 27 கோடி லாபம் பெரும் பிசிசிஐ2018 ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல் போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் 50 சதவீத உரிமையை ஜெ.எஸ்.வ் நிறுவனம் பெற்றுள்ளது. இதில் 5 சதவீதத்தை பிசிசிஐ பெறவுள்ளது.