நான் தோனியின் மிகப்பெரிய ரசிகன்- டீன் ஜோன்ஸ்..!இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் தோனியை பற்றி முன்னாள் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் டீன் ஜோன்ஸ் புகழ்ந்து கூறியுள்ளார்.