”அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 4% அகவிலைப்படியை உயர்த்தி ஜூலை முதல் வழங்குக” – ஓபிஎஸ்அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 4 சதவீத உயர்த்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் வலியுறுத்தல்.
#BREAKING: மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு! – அமைச்சர் அறிவிப்புமத்திய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு வழங்க அமைச்சரவை கூட்டம் ஒப்புதல் என அமைச்சர் அனுராக் தாகூர் அறிவிப்பு.
இவர்களுக்கு “ஒரு வாரத்திற்குள் நல்ல முடிவு” – அமைச்சர் ஐ. பெரியசாமி முக்கிய அறிவிப்பு!ரேஷன் கடை பணியாளர்கள் கவலைப்படாமல் பணியாற்ற கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ பெரியசாமி வேண்டுகோள்.
அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்..! அகவிலைப்படி உயர்வு – மத்திய அமைச்சரவை ஒப்புதல்..!அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 31 சதவீதத்தில் இருந்து 34 சதவீதமாக உயர்த்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.