IPL 2024 : இதுலயும் 'தல' தான்பா ஃபஸ்டு ..! ஆனா ரன்ஸ் எவ்ளோன்னு தெரியுமா ..?IPL 2024 : ஐபிஎல் தொடரில் பலவித சாதனைகளை சென்னைய அணியின் கேப்டனான எம்.எஸ்.தோனி செய்திருக்கிறார். அதில் ஒன்று தான் டெத் ஓவர்களில் அதிக ரன்கள் எடுத்த வீரர்