"பேரணி விவகாரத்தை ஊதி பெரிதுபடுத்த வேண்டாம்" – அமைச்சர் சேகர்பாபு!விஜயகாந்த் நினைவு தின பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டதை பெரிதாக்க வேண்டாம் என்று அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.
விஜயகாந்த் முதலாமாண்டு நினைவு தினம்... பிரேமலதா கண்ணீர் மல்க அஞ்சலி!தேமுதிக தலைவர் விஜயகாந்த்-ன் நினைவு தினத்தை ஒட்டி, கோயம்பேட்டில் உள்ள அவரது நினைவிடத்தில், அமைச்சர் சேகர் பாபு, பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.