#BREAKING: மூணாறு நிலச்சரிவு..உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்வு.!கேரள நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் இதுவரை 14 சடலங்கள் மீட்பு.