#BREAKING: மேற்கு வங்காள பாஜக எம்எல்ஏ தூக்கில் தொங்கிய நிலையில் உடல் மீட்பு.!பாஜக எம்எல்ஏ தேபேந்திர நாத் ராய் வீட்டிற்கு வெளியே தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார்.