விமான வர்த்தகத்தில் மோதல் – கனடாவுக்கு 50% வரி மிரட்டல் விடுத்த ட்ரம்ப்!கனடாவிலிருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் அனைத்து விமானங்கள் மீதும் 50% வரி விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.