இல்லத்தரசிகளுக்கு நற்செய்தி.! 6 முறை விலை உயர்ந்த சிலிண்டர் விலை இன்று ரூ.55 குறைவு..!தலைநகரங்களில் விற்பனை செய்யப்படும் மானியமில்லா 14 கிலோ எடை கொண்ட சிலிண்டரின் விலை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இருந்து 6 முறை விலை உயர்ந்தது.