பத்திரப்பதிவு கட்டணத்தை அதிகரிக்கும் எண்ணம் இல்லை – அமைச்சர் மூர்த்திவணிக வரித்துறையில் ரூ.1.5 லட்சம் வருவாய் ஈட்ட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் தகவல்.