டெல்லியில் நடு வழியில் நின்றுபோன ஆம்புலன்ஸ்.. 2 பைக்குகள் வைத்து தள்ளி சென்ற துயரம்.!பாதி வழியில் பழுதாகி நின்ற ஆம்புலன்ஸை இரண்டு நபர்கள் தங்களது பைக்கால் தள்ளி கொண்டு சென்ற வீடியோ இணையத்தில் வைராலகி வருகிறது.
தூக்கிலிடப்பட்ட 4 பேரின் உடல்கள் தீன் தயால் உபாத்யாய் மருத்துவமனையில் பிரேத பரிசோதனை.?நிர்பயா குற்றவாளிகள் முகேஷ்சிங், வினய்ஷர்மா, பவன்குப்தா, அக்சய் குமார் சிங் தாகூர் ஆகிய 4 பேருக்கும் ஒரே நேரத்தில் டெல்லி திகார் சிறையில் தூக்கு தண்டனை