பிரணாப் முகர்ஜி தொடர்ந்து ஆழ்ந்த கோமாவில் உள்ளார் – ராணுவ மருத்துவமனைமுன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தொடர்ந்து ஆழ்ந்த கோமா மற்றும் வென்டிலேட்டர் ஆதரவில் இருப்பதாக ராணுவ ஆராய்ச்சி தெரிவித்துள்ளது.