ராஷ்மிகாவின் 'Deep Fake' வீடியோ விவகாரத்தில் ஒருவர் கைது!நடிகை ராஷ்மிகா மந்தனாவின் டீப்ஃபேக் வீடியோ தொடர்பான வழக்கில் முக்கிய குற்றவாளியை ஆந்திராவில் டெல்லி போலீஸார் இன்று (சனிக்கிழமை) கைது செய்தனர்.