செங்கோட்டை கலவர வழக்கில் தீப் சித்துவிற்கு ஜாமீன்..!செங்கோட்டை கலவர வழக்கில் நடிகர் தீப் சித்துவுக்கு டெல்லி நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.