சிஎஸ்கே-வை முதுகில் குத்திய தீபக் சஹார்... கேலி செய்த தங்கை.! வைரல் பதிவு...நேற்றைய ஆட்டத்தில் 15 பந்துகளில் 28 ரன்கள் அடித்த சாஹர், முதல் ஓவரிலேயே ராகுல் திரிபாதியின் விக்கெட்டையும் வீழ்த்தினார்.