தீபாவளி பண்டிகை – புதுச்சேரியில் 5 நாள் விடுமுறை அறிவிப்பு.!தீபாவளி பண்டிகையையொட்டி, புதுச்சேரியில் தீபாவளிக்கு முந்தைய நாளான அக்டோபர் 30ஆம் தேதியும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.