அடேங்கப்பா! தீபிகா படுகோண் அணிந்திருக்கும் இந்த பிரேஸ்லெட் விலை எவ்வளவு தெரியுமா?தீபிகா படுகோண் : கல்கி படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் தீபிகா படுகோண் அணிந்து வந்த பிரேஸ்லெட் விலை கிட்டத்தட்ட 1 கோடி 16 லட்சம் ரூபாய் என தகவல்கள்