நடிகர் தீப் சிந்து மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு..!டெல்லி வடக்கு மாவட்டத்தில் உள்ள கோத்வாலி காவல் நிலையத்தில், தீப் சிந்து மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது வழக்கு பதிவு.