2020-க்கான மிஸ் தமிழ்நாடு பட்டத்தை வென்ற சென்னை இளம்பெண்.!சென்னையில் நடைபெற்ற 13-வது மிஸ் தமிழ்நாடு போட்டியில் பல இடங்களில் இருந்து இளம்பெண்கள் பங்கேற்றனர், அதில் பல சுற்றுகளை கடந்து, இறுதி சுற்றுக்கு 16 பேர்