Women’s Asia Cup 2026: தாய்லாந்து அணியை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி!துபாயில் நடைபெற்ற மகளிர் ஆசியக் கோப்பை 2026 தொடரின் 3வது லீக் போட்டியில் தாய்லாந்து அணியை 94 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது.