மான் வேட்டையாடிய சல்"மான்"கானுக்கு ஜாமீன் !நடிகர் சல்மான்கானுக்கு மான் வேட்டையாடிய வழக்கில் ஜாமீன் வழங்கியது ஜோத்பூர் நீதிமன்றம். மூன்றாவது மான் வேட்டை வழக்கில் சல்மான்கானுக்கு ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜோத்பூர் நீதிமன்றம்