மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி..!மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி
ஏன்? சிலையைக்கூட இறக்குமதி? நம் நாட்டில் இல்லையா?? நிர்மலா சுளீர்நாட்டில் கிடைக்காத அத்தியாவசிய மூலப்பொருட்களை இறக்குமதி செய்வது தவறல்ல, ஆனால் களிமண்ணிலிருந்து விநாயகர் சிலைகளை கூட நாம் செய்ய முடியாத சூழ்நிலை ஏன்? உள்ளது
ஓகி புயல் பாதிப்பு குறித்து மத்திய அமைச்சர்களுக்கு விளக்கம் அளித்த ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்ஒக்கி புயல் பாதிப்பு குறித்து மத்திய அமைச்சர்கள் அருண்ஜெட்லி, ராஜ்நாத்சிங், நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்தித்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் விளக்கம்
இந்தியாவிற்காக தன்னுயிர் தந்து காத்த இராணுவ வீரர்களின் குழந்தைகளுக்கு உதவித்தொகையை குறைக்க கூடாது...!பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமீர்ந்தர் சிங்,இந்தியாவின் ராணுவம் மற்றும் பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.