அசரவைக்கும் ஆளில்லா குட்டி ருஸ்தம்-சோதனை வெற்றி!டிஆர்டிஓ நெகிழ்ச்சிபாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு ருஸ்தம்2 என்ற ஆளில்லா விமானத்தை வெற்றிகரமாகப் பறக்கச்செய்யும் சோதனை வெற்றிப்பெற்றுள்ளது.