#Breaking:டிஜிலாக்கரில் உள்ள டிகிரி,மதிப்பெண் சான்றிதழ் செல்லும் – யுஜிசி அறிவிப்பு!Degree in Digilocker,mark certificate goes - UGC Notice!
படிக்காமலேயே பட்டம் -117 பேர் தேர்வு முடிவுகள் ரத்து!சென்னைப் பல்கலைக்கழகத்தில் 117 பேர் படிக்காமலேயே பட்டம் பெற முயன்ற சம்பவம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சென்னை பல்கலைக்கழகத்தில் நடப்பு ஆண்டிலிருந்து எம்.பில் படிப்பு நிறுத்தம்..!சென்னை பல்கலைக்கழகத்தில் 2021-2022 கல்வி ஆண்டிலிருந்து எம்.பில் பட்ட படிப்பு நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையில் பெற்ற பட்டம் செல்லுபடியாகும்எம்.பில். மற்றும் பிஎச்.டி. பட்டங்கள் தமிழ்நாடு திறந்த நிலை பல்கலையில் நேரடி முறையில் பெறப்பட்டால் அவை செல்லும் என அரசு தெரிவித்துள்ளது.