"தமிழ்நாட்டில் டெங்கு., இந்த 10 மாவட்டங்களில் அதிகம்." அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்.! கடந்த ஜனவரி 1 முதல் தற்போது வரையில் 11,743 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.